வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு!!
கனடாவில் வசிக்கும், தனது பெயரை குறிப்பிட விரும்பாத சகோதரன் ஒருவர், வறுமை நிலையில் வாழும் சில குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உணவுப் பொருட்களை வழங்கியுள்ளார். தற்போதைய நெருக்கடியான சூழலில் இவரது உதவி மேற்படி குடும்பங்களுக்கு மிகத்தேவையான ஒன்றாகும். உதவிபெற்றவர்கள் இவருக்கு தமது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை