இணைப்பு ஊடாக தமிழ் இனவழிப்பு நினைவேந்தலில் ஒருங்கிணைவோம்.

 


நாளை இனவழிப்பு நினைவேந்தல் வீடுகளில் இருந்து மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே ஊடாக குறித்த நிகழ்வில் அனைவரும் இணைவோம். . கீழுள்ள இணைப்பை அனைவருக்கு பகிர்ந்து இதில் 18-5-2021 செவ்வாய்கிழமை காலை 10.15 மணிக்கு இணைந்து கொள்ளுமாறு அழையுங்கள். அனைத்து வட்ஸ்அப் குழுவிலும் பதிவிடுங்கள்.


நாளையதினம் 18/05/2021 திகதி தாயகத்தில்
தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வை
கொறோனோ ஆபத்தினை கருத்திற்கொண்டு வீடுகளிலிருந்து  அனைவரும்
மு.ப 10.30 மணிக்கு சுடரேற்றி அஞ்சலிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

(மு..ப 10.30 மணி வழமையாக முள்ளிவாய்க்காலில் பிரதான சுடரேற்றப்படும் நேரமாகும்)

அனைவரும் கீழுள்ள ZOOM LINK இல் இணைந்து கொள்ளவும்.

மு.ப 10.15 மணிக்கு கீழுள்ள இணைப்பில் இணையுங்கள்.

TNPF is inviting you to a scheduled Zoom meeting.

Topic: முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பின் நினைவேந்தல்
Time: May 18, 2021 10:00 AM SriLanka Time

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/85376314342


Meeting ID: 853 7631 4342

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.