முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியில் இன்று ஏற்றிய விளக்கினை காலால் தட்டி விட்ட மனித மிருகம்!

 


யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியில் இன்று வைகாசி 18 நினைவாக ஏற்றிய விளக்கினை காலால் தட்டி விட்ட மனித மிருகம்.

பெயர் காண்டிபன் இவர் ஆரம்பத்தில் இருந்தே தமிழிழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டவர் ஈபிடிபி யுடன் இணைந்து.
இவர் ஈபிடிபியின் உறுப்பினரும் கூட ..... இவரை பல்கலைக்கழகத்தில் காவல் பணியாளராக வேலையில் அமர்த்தியது டக்ளஸ் தேவானந்தா என்பதும் குறிப்பிடத்தக்கது..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.