இலங்கையில் ஒரே நாளில் 23 பேர் உயிரிழப்பு!!

 


இலங்கையில் இன்று செவ்வாய்கிழமை (11) கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.


குறித்த தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.


இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 850 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.