விபத்தில் சிக்கிய பிரதியமைச்சரின் வாகனம்!

 


கொம்மாதுறை பிரதான வீதியில் இரண்டு சைக்கிள் ஒரு மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.


இவ்விபத்தில் 21 வயது இளைஞர்கள் இருவர் 27வயது இளைஞரொருவரும் காயமடைந்த நிலையில் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


காரை ஓட்டிச் சென்றவர் இராஜங்க அமைச்சர் வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் முரளி என்னபவர் ஆவார்.


இவர் மது போதையில் வாகனத்தை செலுத்தியதாகவும் சம்பவம் நடந்த இடத்தை விட்டு தப்பியோடியதாகவும் அறிய முடிகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.