28 வயதான கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

 


குருநாகல் வைத்தியசாலையில் 28 வயதான கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். குழந்தை சிசேரியன் மூலம் காப்பற்றப்பட்டது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தாய் வைத்தியசாலையில் சிசேரியன் பிரசவத்திற்குப் பிறகு கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளார். குழந்தையின் உயிரைக் காப்பாற்ற மட்டுமே வைத்தியர்களால் முடிந்தது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இறந்த தாய் குருநாகல் Boralugoda in Kobeigane. இல் வசிப்பவர். இது இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களின் மூன்றாவது COVID மரணமாக பதிவு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.