கொரோனா தடுப்பூசி வாங்க உலக வங்கி இலங்கைக்கு 80.5 மில்லியன் டொலர் வழங்க ஒப்புதல் 


கொரோனா தடுப்பூசி வாங்க உலக வங்கி இலங்கைக்கு 80.5 மில்லியன் டொலர் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் உலக வங்கிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான நேற்று கையெழுத்தானது. கொரோனா அவசரகால மற்றும் சுகாதார முறைமை தயாரிப்பு திட்டத்திற்கான இரண்டாவது நிதி உதவி இது என்று உலக வங்கியின் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த பணம் பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை வாங்க பயன்படும் என்று உலக வங்கி கூறுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.