மேலும் 5 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு வந்தது!!
இலங்கைக்கு மேலும் 5 லட்சம் சீனோபாம் தடுப்பூசி சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியுடனான விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை