கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் கோர விபத்து!

 


யாழ்.கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் நேருக்கு நேர் இரு கனரக வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.


குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் எதிரெதிரே பயணித்த இரு வாகனங்கள் வளைவு ஒன்றில் திரும்பும்போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில் சேத விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.