மைத்திரி அணி கொழும்பு போர்ட் சிட்டிக்குள்!!
சர்ச்சைக்குரியதான இடமாக உள்ள கொழும்பு போர்ட் சிட்டி வளாகத்திற்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் இன்று பிரவேசிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இந்த விஜயத்தில் கட்சித்தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளமாட்டார் என்றும் தெரியவருகின்றது.
இருப்பனும் இந்த விஜயத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை