சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகின்றார்!!

 


சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ (Wang Yi) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.


அடுத்த மாத ஆரம்பத்தில் அவரது விஜயம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை கடந்த வாரம் சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் இந்த நிலையில் சீன உயர்மட்ட பிரமுகர்கள் அடங்கிய மூன்றாவது குழு இலங்கைக்கு விஜயம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.