இ.போ.ச சேவைகள் தொடர்பில் வெளியான தகவல்!!

 


இன்று இரவு 11 மணி முதல் திங்கள் அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயண தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக , நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பேருந்துகள் இயக்கப்படாது என்று இலங்கை போக்குவரத்துசபை தெரிவித்துள்ளது.


எனினும், அத்தியாவசிய சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆயுதப்படைகளுக்கு தேவைப்பட்டால் போக்குவரத்து சேவை வழங்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.