எரியும் கப்பலின் பாகங்கள் நீர்கொழும்பு கடற்கரையில்!!

 


நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடற்கரைகளில் கொழும்பு துறைமுகம் அருகில் தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் பர்ல் வெளிநாட்டுக் கப்பலில் இருந்து சில சிதைந்த பொருட்கள் ஒதுங்கியிருக்கின்றன.


இதற்கமைய நீர்கொழும்பு, ஜா-எல, கப்புகொட, சேத்துபாடுவ ஆகிய கடற்கரைகளில் இவ்வாறு பொருட்களையும் எண்ணெய் சேர்ந்த நீரையும் காணமுடிகின்றதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


இதேவேளை நேற்று கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய கடலோரப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்கு இதுகுறித்த எச்சரிக்கை ஒன்றை அரசாங்கம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.