கரையை கடந்தது யாஸ்!!

 


வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ வங்கக்கடலில் உருவான புயல் பலத்த காற்றுடன் ஒடிசாவின் பாலசோர் அருகே காலை 10:30 முதல் 11:30 மணிக்கு கரையை கடந்துள்ளது.


யாஸ் புயல் கரையைக் கடக்கும்போது 130 கிலோமீற்றர் முதல் 155 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியுள்ளது.


இந்த புயல் வடக்கு – வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து படிப்படியாக அடுத்த 6 மணிநேரத்தில் வலுவிழக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.