இளம் குடும்பஸ்தர் திருகோணமலையில் கொரோனாவுக்கு பலி!!

 


திருகோணமலை கிண்ணியா வெல்லாவெலியை சேர்ந்த மசாகீர்(37வயது) என்ற இளம் குடும்பஸ்தர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.


உயிரிழந்தவர்  மேசன் தொழிலுக்காக வெளி மாவட்டம் சென்று திரும்பிய நிலையில் காய்ச்சல் தொண்டை வலியினால் அவதிப்பட்டு கிண்ணியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் பலியாகியுள்ளார்.


இதேவேளை இன்றைய தினம் திருகோணமலையின் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னர் இம்மரணம் நிகழ்ந்தமை பிரதேச மக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.