எமது ஈழம் - கெங்காதரன் மயூரன்!!

 


♥இலங்கை காண் படலத்தில் ராமனும் வியந்த தேசமடா ஈழம்...!

♦ராவணன் கோர்த்த முத்துக்களின் சோலையடா ஈழம்..!

♥கற்பகதருக்களின் செழுமையடா ஈழம்..!

♦மீண்டும் ராவண அவதாரம் அரங்கேறி தமிழ் திருப்பி வெடித்து வீரம் அதிர்ந்த ஈழ தேசமடா இது..!

♥வந்தோரை எல்லாம் வாழவைத்து ஏதிலியான அவலமடா

இன்று...!

♦மலட்டு வித்துக்கள் மார்தட்டும் கேவலமடா இன்று...!

♥நாய்களும் நரிகளும் தலைவர் பட்டம் கட்டி பட்டாடை உடுத்தும் அசிங்கமடா இன்று...!

♦வந்தவன் எல்லாம் எம் ஈழத்தாயவளின் வனப்பை திருடும்

கொடுமையடா இன்று....!

♥நினைவுச் சின்னங்களை கூட கொடூரமாக கொலை செய்யும் கோழைகளடா இன்று...!

♦பெரும் வெடிப்பொன்று நிகழலாம்,காற்றும் திசை மாறலாம் கயவர்கள் வேர் அறுக்க அந்த சிவதாசன் மீண்டும் அவதரிக்கலாம்....!


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.