யாழ் பல்கலைக்கழகத்திலும் தமிழின அழிப்பு நாள்!


 யாழ் பல்கலைக்கழத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் தமிழினப் படுகொலை நாளான முள்ளிவாய்க்கால் நினைவு நாள்
மாணவர்களால் நினைவேந்தப்பட்டது.

யாழ் பல்கலைக்கழகத்தைச் சுற்றி பேரினவாத சிங்கள இராணுவம் மற்றும் காவல்துறை சூழ்ந்து நின்று யாரையும் உள்நுளைய விடாமல் தடுத்து நிற்கின்ற சூழ்நிலையிலும், தடைகளைத் தாண்டி உள் நுளைந்த மாணவர்களால் சுடரேற்றி தமிழின அழிப்பு மே 18 நினைவேந்தல் தினத்தை நினைவு கூரப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.