உயிரிழந்த வவுனியா பெண்ணுக்கு கொரோனா!!

 


வவுனியாவில் வீட்டில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


வவுனியா- அண்ணாநகரை சேர்ந்த 52 வயதான குறித்த பெண், சுகயீனம் காரணமாக வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.


இதனையடுத்து அவரது உடலை, வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டிருந்தது.


இதன்போது, நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.