பாடசாலைகள் 7 ஆம் திகதி வரை பூட்டு!

 


நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கடந்த 28, 29, 30 ஆகிய திகதிகளிலும் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.