50000 ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இலங்கைக்கு வரவுள்ளது!!


 ரஷ்யாவின் 50,000 கொவிட் தடுப்பூசிகள் இன்று இரவு இலங்கையை வந்தடையவுள்ளன. இத்தகவலை ஔடதக் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.


ரஷ்யாவின் உற்பத்தியான ஸ்புட்னிக்-வி என்ற இந்த தடுப்பூசி இன்று இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சிறப்பு விமானம் ஊடாக வரவிருப்பதாகவும் அவர் கூறினார்.


மேலும் ரஷ்யாவினால் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற ஸ்புட்னிக் -வி இரண்டாம்கட்டத் தடுப்பூசி தொகையே இவ்வாறு கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.