மேலும் 03 மாவட்டங்களுக்கு சீனத்தடுப்பூசி!!

 


இலங்கையில் இன்று முதல் மேலும் மூன்று மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு சீன தடுப்பூசியான சைனோபார்ம் அளிக்கப்படவுள்ளது.


அதற்கமைய குருநாகல், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு இன்று தொடக்கம் இத்தடுப்பூசி அளிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


இத்தகவலை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.