அமைச்சரின் மகள் வைத்தியசாலையில் அனுமதி!!
பிரதான அமைச்சர் ஒருவரது மகள், பயணக்கட்டுப்பாட்டையும் மீறி வார இறுதி விடுமுறையை கழிக்க சென்றபோது அட்டை கடித்ததால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் மாத்தளையில் நிகழ்ந்திருப்பதாக கூறப்படுகின்றது. குறித்த யுவதி தனது நண்பிகளுடன் மாத்தளையில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சென்று அங்கு சில பகுதிகளுக்கு பயணம் செய்துள்ளபோது அட்டை கடிக்கு முகங்கொடுத்துள்ளார்.
காயமடைந்த அவர் அமைச்சரது பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மேலும் கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை