அரசியல் நிதர்சனம்!!

 


சம்பந்தனும், #மாவையும் சேர்ந்து ஈழத்தமிழினத்துக்கு எதிராக செய்த மிக கொடுமையான செயல்களில் ஒன்று, இனவெறி சிங்களவர்களை விட மோசமான காழ்ப்புணர்வை தமிழர்கள் மீது கொண்ட சுமந்திரன் என்ற விசமியை தமிழர்களின் அரசியல் பிரதிநிதியாக கொண்டு வந்தது. 

#8 கோடி மக்கள் தொகையை கொண்ட தமிழ்நாட்டு சட்டமன்றம் ஏகமனதாக ஈழத்தமிழர்கள் மீது இனவெறி சிங்களம் நடாத்தியது இனப்படுகொலைதான் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.....

#ஈழத்தமிழர்களின் வடக்கு மாகாணசபை, ஈழத்தமிழர்கள் மீது இனவெறி சிங்களம் நடாத்தியது இனப்படுகொலைதான் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.....

#கனடாவின், ஒன்றாறியோவில், ஈழத்தமிழர்கள் மீது இனவெறி சிங்களம் நடாத்தியது இனப்படுகொலை என்பதை அங்கீகரித்து, சட்டமாக்கி, அதனை மற்றையவர்களுக்கும் தெளிவூட்டி, இனப்படுகொலையை சர்வதேச அரங்கில் நிறுவுவதற்கு இடமளித்துள்ளது.....

#நியூசிலாந்தின் நீதிமன்றம் ஒன்று விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்ல, அவர்கள் தமிழர்களின் விடுதலைக்காக போராடிய போராளிக்குழு என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.....

#முன்னாள் அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா எழுதிய புத்தகத்தில், ஈழத்தில் நடந்த தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளை தடுக்க ஐநா தவறிவிட்டது, அல்லது இயலாமையில் இருந்துள்ளது என குற்றம் சாட்டி இருக்கிறார்!?, அப்படியாயின் படுகொலைகள் எப்படி சாதாரண போர் குற்றங்களின் கீழ் வரும்!!!???.....

#மூன்று ஐநாவின் மனித உரிமை ஆணையாளர்கள், இலங்கையில் நடந்தது ஈழத்தமிழர்கள் மீதான படுகொலைகள் தான் எனவும், அதனை விசாரித்து நீதியை பெறுவதற்கு சர்வதேச நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறார்கள்.....

#இன்னமும் பல வெளிநாட்டு இராஜதந்திரிகள், சட்டவல்லுநர்கள், கல்விமான்கள், அறிஞர்கள், என பலர் ஈழத்தமிழர்களுக்கு இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என ஒப்புக்கொண்டுள்ளார்கள்.....

#இவ்வளவும் ஏன்!!!??? ஈழத்தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலைக்கு ஆதாரமாக.....

#இலட்சக்கணக்கான ஒளி நாடாக்கள், ஒளிப்படங்கள்,

#இலட்சக்கணக்கான சாட்சியம் சொல்லக்கூடிய மக்கள், 

#80 ஆண்டு காலம் தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை வரலாறு,

#இவ்வளவு #இருந்தும், #ஒரே #ஒரு #அறிவாளி #மட்டும் #ஈழத்தமிழர்களுக்கு #நடந்தது #இனப்படுகொலை #அல்ல #என #திரும்ப, #திரும்ப எப்படி, ஏன், சொல்லி வருகிறார். இந்த விசமியை நியாயப்படுத்த.....

தங்களை தாங்களே அறிவாளிகள் என்று சொல்லும் கூட்டம், 

முகமூடி போட்டு, முகநூலில், முட்டுக்கொடுக்க ஒரு கூட்டம், 

அவன் வாங்கிய பிச்சையில் இருந்து போடும், எச்சை எலும்புகளை பொறுக்குவதற்கு ஒரு கூட்டம்,

என, சுமந்திரன் என்ற விசமிக்காக மாரடிக்கின்றனர். 

ஆயிரமாயிரம் தியாகிகளின் கனவுகள், இலட்சக்கணக்காக இறந்த எங்கள் மக்களின் கனவுகள், பல மில்லியன் கணக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது உறவுகளின் கனவுகள், உலகத்தில் உள்ள 12 கோடி தமிழர்களின் கனவுகள், என எல்லாவற்றுக்கும் எதிராக எப்படி இவர்களால் சுமந்திரன் என்ற விசமிக்கு, ஈழத்தமிழர்களின் மீது காழ்ப்புணர்வு கொண்ட விலங்குக்கு.....

#எப்படி ஆதரவளிக்க முடிகிறது!!!???

#அதற்கு என்ன காரணம்!!!!???


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.