தம்புள்ள பொருளாதார மையத்தில் 7 மில்லியன் கிலோ மரக்கறிகள்!


 கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டமையினைத் தொடர்ந்து மூடப்பட்ட தம்புள்ள பொருளாதார மையம் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டது.


இதன்போது ஏழு மில்லியன் கிலோகிராமிற்கும் அதிகமான மரக்கறிகள் குறித்த நிலையத்திற்கு வழங்கப்பட்டது என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இது வழக்கத்தை விட பாரிய அளவிலான மரக்கறிகள் இன்று கிடைக்க பெற்றதாகவும் மரக்கறிகளின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது என்றும் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.