இன அழிப்புக் கஞ்சி'


இலண்டனில் உள்ள சில பாடசாலைகளில் இன்று நம்மவர்களால் வழங்கப்பட்டது.

நினைவு கூர்தலினூடாக வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதுடன் எதிர்ப்பரசியலையும் - நீதிக்கான அறைகூவலையும் விடுக்கும் நல் முயற்சி.

(பட உதவி : Gowri Para) 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.