இணைய வழி கல்விக்காக மலையேறும் மாணவர்கள்!

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டு மாணவர்களின் கல்விச் செயற்பாடு இணைவழியின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முருத்தெட்டுவ, யோகம உட்பட ஆறு கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு இணைய வசதியை பெற்றுக்கொள்ளக்கூடிய வலையமைப்பு இல்லாமையால் குறித்த பிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.