விலங்குகளுக்காக விரிக்கப்பட்ட வலையில் 12 பேர் சிக்கினர்!!

 


யால வனப்பகுதியில் கெபிலித்த - திக்கல பகுதியில் விலங்குகளுக்காக விரிக்கப்பட்ட வலையில் சிக்குண்ட 12 பேரை மொனராகலை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 7 துப்பாக்கிகளும், 5 மின்விளக்குகளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நபர்கள் சியம்பலான்டுவ பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.