பெருமளவு துப்பாக்கி ரவைகள் யாழில் மீட்பு!!

 


யாழ்.வடமராட்சி கிழக்கு - குடத்தனை பகுதியில் பெருமளவு துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டிருப்பதாக கடற்படையினர் தொிவித்துள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த துப்பாக்கி ரவைகள் அடங்கிய பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.   


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.