கூகுள் நிறுவனம் இந்தியாவிற்கு நன்கொடை வழங்கியது!

 


இந்தியாவில் கொரோனா பணிகளை மேற்கொள்வதற்காக கூகுள் நிறுவனம் 113 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

குறித்த நிறுவனத்தின் பொதுநல சேவைகளுக்கான நிதி ஓதுக்கீடு பிரிவு இதனை அறிவித்துள்ளது.

இந்தத் தொகை மூலம் இந்தியாவில் 80 ஒக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், இது தவிர கிராமப்புறங்களில் உள்ள சுகாதாரப் பணியாளர்களின் திறன் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் கூகுள் இந்தியா நிறுவனத்தின் தலைவரான சஞ்சய் குப்தா தெரிவித்தள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.