இரண்டாவது சிங்கத்திற்கும் இலங்கையில் கொரோனா!!

 


தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய தோர் என்ற பெயருடைய சிங்கத்தின் அருகிலிருந்த மற்றுமொரு சிங்கத்திற்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனை வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க உறுதிசெய்துள்ளார். இந்த நிலையில் , தொற்றுக்கு இலக்காகிய சிங்கத்திற்கு தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.