பொலிஸ் நிலையத்திற்கு பாணந்துறையில் பூட்டு!!

 


பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் இரண்டு பொலிஸ் பரிசோதகர்கள் உட்பட 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக குறித்த பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டு அதன் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டு பொலிஸ் பரிசோதகர்கள் உட்பட நான்கு அதிகாரிகள் என 6 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், பாணந்துறை தெற்கு காவல் நிலையத்தின் பிற பிரிவுகள் வழக்கம் போல் கடமையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.