புறக்கோட்டையில் வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!!

 


கொழும்பு - புறக்கோட்டை போதிராஜ மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு வர்த்தக நிலையங்களில் இன்று காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீப்பரவலினால் இரண்டு வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளது. இந்நிலையில் தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

மேலும் தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவின் 5 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.