வெளியானது ரணிலின் பதவியேற்பு தொடர்பான அறிவிப்பு!!

 


ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.

நாடாளுமன்றம் நாளையும் நாளை மறுதினமும் கூடவுள்ள நிலையில், நாளை மறுதினம் முற்பகல் 10 மணியளவில் அவர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினராக, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்குமாறு உறுதிப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியாகியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.