இலங்கை மேலும் 2 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவுள்ளது!

 


இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலை மிக தீவிரமாக பரவிவரும் நிலையில் பல பகுதியில் தடுப்பூசி போடும் பணி இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், இலங்கை மருந்தக கூட்டுத்தாபனத்தினால் மேலும் 2 மில்லியன் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் வாரம் இலங்கையை வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.