மஹிந்தானந்தவால் வெளியிட்டப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்!!
குறிப்பிட்ட பிரதேச செயலகத்தின் முன் அனுமதியின்றி தென்னை மரங்களை வெட்டி வீழ்த்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
கமத் தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #W orld News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை