நுவரெலியாவில் சினோபாம் தடுப்பூசி வழங்கும் பணிகளை கணித்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்!


நுவரெலியா மாவட்டத்தில் சினோபாம் தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டன.

காமினி தேசிய பாடசாலையில் ஆரம்பமான தடுப்பூசி ஏற்றும் பணியை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று காலை நேரடியாக சென்று கண்காணித்தார்.
இதன்போது, பிரஜாசக்தியின் பணிப்பாளரும், கொவிட் தடுப்பூசி செயலணியின் பிரதானியுமான பாரத் அருள்சாமி, மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர், நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர், இராணுவ அதிகாரிகள், ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.