வவுனியாவில் விவசாயத்தில் ஈடுபடும் தமிழ் மக்கள் கேள்வி?

 


ஓமந்தையை எதிர்த்து தாண்டிக்குளத்தில் கட்ட முயன்று இறுதியாக மதவுவைத்த குளத்தில் கட்டி இறுதியாக அது யாருக்காக கட்டியது என்று வவுனியாவில் விவசாயத்தில் ஈடுபடும் தமிழ் மக்கள் கேள்வி கேட்கின்றனர்.

 அபிவிருத்தி திட்டங்கள் என்பது நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் கொடுப்பது போன்ற தற்காலிக ஏற்பாடல்ல; குறுகிய காலத்தில் பார்வைக்கு நன்றாகத்தான் இருக்கும் என்று தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.