டாக்டர் தம்பிராஜா சிங்கராஜா -மரண அறிவித்தல் (கனடா)

 


             டாக்டர் தம்பிராஜா சிங்கராஜா

யாழ். நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கனடா Waterloo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா சிங்கராஜா அவர்கள் 17-07-2021 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி தம்பிராஜா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி தம்பு தம்பதிகளின் அன்பு மருமகனும்,நேசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற செல்வி, ராஜன், ராஜீ, செல்வின், ராஜ், ஷியாமலி ஆகியோரின் அன்புத் தந்தையும்,கிளாரா, கிருபானந்தன், ரோகிணி, தயாளினி, மணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான தவமணி, மனோரஞ்சிதமலர், சுந்தரராசா, பொன்மணி, துரைராஜா மற்றும் ரட்ணராஜா(கனடா), அரியகுணராஜா(இலங்கை), காலஞ்சென்ற கிறிஸ்டபெல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், அருள்பிரகாசம், ராஜேஸ்வரி, செல்வராசா மற்றும் லோகினி(கனடா), ரட்ணமால்(இலங்கை), காலஞ்சென்ற செல்வநாயகம், ஜெயரட்ணம், எமிலி, Rev. சாம் தம்பு, ஜெயபாக்கியம், ஞானம்மா, ஜேம்ஸ் தம்பு, தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ரோஜர்- ஜெயானி, ஷிரோமி- சுரேந்தர், கிறிஸ்டின்- பவித்திரன், எல்வின், மிருஷிகா, ஜேசன், ஜேடன், ஹம்சா, திலுக்‌ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,அரூஷ், நிகிந்த், கவின், திரிக்சா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Contacts


 
Emmanuel Singarajah - Son
 
Thambirajah Ratnarajah - Brother


“For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.” John 3:16Dr. Thambirajah Singarajah went to be with the Lord Jesus, surrounded by the love of family, at St. Mary’s General Hospital, Kitchener on Saturday, July 17th, 2021 at the blessed age of 94. He was born in Nunavil West, Chavakachcheri and lived in Sri Lanka and Waterloo, Canada.Loving Son of the late Mr & Mrs Thambirajah and Son-in-law of the late Mr & Mrs Thamboo.Loving husband of Nesammah.Father of the late Selvi, Rajan, Raji, Selvyn, Raj and Shyamalee.Father-in-law of Clara, Kirupananthan, Rohini, Thayalini, and Mani.Brother of the late Thavamany, the late Manoranjithamalar, the late Sunthararasa, the late Ponmany, the late Thurairajah, Ratnarajah(Canada), Ariyakunarajah(Sri Lanka) and the late Christabelle.Brother-in-law of the late Suppramaniam, the late Arulpiragasam, the late Rajeswari, the late Selvarasa, Lohini(Canada), Ratnamal(Sri Lanka), the late Selvanayagam, the late Jeyaratanam, the late Emily, the late Rev. Sam Thamboo, the late Jeyapakiyam, the late Gnamma, the late James Thamboo, ThavamaniBeloved Grandfather of Roger(Jayany), Shiromi(Surenthar), Christine(Pavithiran), Elvyn, Mirushigha, Jason, Jadon, Hamza and Dilukshan.Beloved Great-Grandfather of Aroosh, Nikhinth, Gavin, and Thriksha.

This notice is provided for all family and friends.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.