ஒரு மில்லியன் சைனொபாம் இலங்கைக்கு!

 


மேலும் ஒரு தொகை சைனொபாம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்துள்ளன.

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட மேலும் ஒரு மில்லியன் சைனொபாம் தடுப்பூசிகளே இன்று இவ்வாறு இலங்கை வந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.