மேல் மாகாணத்தில் இன்று முதல் தடுப்பூசி

 


ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய, மேல் மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு, கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று(05) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.