தத்தளிக்கும் கழுதை!


 படகிலிருந்த மாலுமிகளை எட்டி உதைத்துத் தள்ளி விட்டு இப்போது படகை இயக்கத் தெரியாமல், தோன்றும் போதெல்லாம் தொண்டை கிழிய காட்டுக் கத்தல் கத்திக்கொண்டு கரையேறத் தெரியாமல்  கழுதை தத்தளித்துக் கொட்டதாக அறியப்பட்டது. இச் சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.