கொழும்பு மாநகர சபை மேஜர் ரோசி சேனாநாயக்கவின் அறிவிப்பு. 

 


அஸ்ராசெனேகா தடுப்பூசி முதல்கட்டமாக ஏற்றியவர்களுக்கு நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று 2 ஆம் கட்டமாக பைசர் தடுப்பூசி ஏற்ற தொடங்கிய நிலையில் இந்த தடுப்பூசி ஏற்றுவதை நிறுத்துமாறு அறிவித்துள்ளார். 2 ஆம் கட்டமாக ஏற்றுவதற்கு தேவையான அஸ்ட்ராசெனேகா தடுப்பூசிகளும் எதிர்வரும் 3 வது வாரத்திற்குள் கிடைக்கும் என்று எங்களுக்கு செய்தி கிடைத்துள்ளது. எனவே, பைசர் 2 வது டோஸாக வழங்குவதை நிறுத்திவிட்டு, அஸ்ட்ராஜெனெகா 2 வது டோசாக்கு ஏற்றப்படும் 3 வது வாரம் வரை காத்திருக்குமாறு கோரியுள்ளார். நாளைய (வியாழக்கிழமை) பைசர் தடுப்பூசி ஏற்றல் ரத்து செய்ய வேண்டியிருக்கிறது சிரமத்திற்கு மிகவும் வருந்துகிறோம் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.