15 வயது சிறுமியின் விவகாரம் மேலும் ஒருவர் கைது!

 


கல்கிசையில் 15 வயது சிறுமி ஒருவரை இணையத்தின் ஊடாக விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்த மேலும் ஒரு இணைத்தளத்தின் உரிமையாளர் ஒருவர் பத்தரமுல்லையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.. சிறுமி விற்பனைக்கு 4 இணையத்தளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் 2 இணையத்தள உரிமையாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இணையத்தள வடிவமைப்பு செய்தவர்கள் உட்பட மற்றைய இணையத்தள உரிமையாளர்களை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.