கிண்ணத்தைக் கைப்பற்றியது அர்ஜென்டினா!!

 


47 ஆவது கோபா அமெரிக்கா கால்பந்து தொடரை 28 ஆண்டுகளுக்குப் பின்னர் அர்ஜென்டினா அணி கைப்பற்றியுள்ளது.

பிரேசிலில் நடைபெற்ற இறுதி போட்டியில் 1 – 0 எனும் கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி அர்ஜென்டினா அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது.

14 ஆண்டுகளில் முதன்முறையாக இரு அணிகளும் இறுதி போட்டியில் சந்திக்க இறுதி போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதில் முதல் பாதியின் 27-வது நிமிடத்தில், அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மரியா ஒரு கோல் அடித்து அவ்வணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

இதனை பின்னர் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்காமல் போக 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.