அமைச்சரவை மாற்றம் ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில்!!
ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் அமைச்சரவை மாற்றமொன்று நிகழும் சாத்தியம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அமைச்சரவை மாற்றத்தின்போது பொதுஜன முன்னணியின் இளைய உறுப்பினர்கள் சிலருக்கு பிரபல அமைச்சுப் பதவிகள் அளிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதுமட்டுமன்றி, தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுப் பதவியை வகித்துவரும் அமைச்சர் ஒருவர் பதவிநீக்கம் செய்யப்பட்டு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News #Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை