பெண்ணொருவர் மீது யாழில்வாள்வெட்டு!!


 யாழ். பருத்தித்துறை – அல்வாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீதும் அங்கு உள்ள பெண்ணொருவர் மீதும் வாள்வெட்டு குழு தாக்குதல் நடாத்தியுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று (2021.07.29) பிற்பகல் 4 மணியளவில் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கம் அல்வாய் பகுதியில் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வரோதயம் மேரி ஜோசப்பின் (சந்திரா) என்ற பெண்ணே இவ்வாறு வாள்வெட்டிற்கு இலக்காகி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.