இலங்கைக்கு விஜயம் செய்கிறார் சீனப் பிரதமர்!!

 


வரும் 10ஆம் திகதி சீனப் பிரதமர் லீ கெக்கியங்(Li Keqiang) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு போர்ட் சிட்டியுடன் சார்ந்த ஆவணங்களை இறுதிப்படுத்தி சீனாவின் பங்குகள் அடங்கிய ஆவணத்தில் கையெழுத்திடவே அவர் இலங்கைக்கு  விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.