இலங்கை கிரிக்கெட் வீரர் சர்வதேச போட்டிகளில் ஓய்வு!!
இலங்கை கிரிக்கெட் வீரரான இசுரு உதான, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கான கடிதத்தை அவர் இலங்கை கிரிக்கெட் சபையிடம் கையளித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சிறப்பு ஆட்டக்காரரான பென் ஸ்டோக்ஸ் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News #Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை