யா/திரு இருதயக் கல்லூரிக்கு Dialog Broad Band அன்பளிப்பு!!

 


இணைய வழி கற்றல் செயற்பாட்டை மேம்படுத்து முகமாக யா/திரு இருதயக் கல்லூரிக்கு Dialog Broad Band ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

கல்லூரியின் பழைய மாணவனும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தமிழ் தேசிய முன்னணியின் உறுப்பினருமான திரு.க.கிரிதரன் அவர்கள் பாடசாலை மாணர்களுக்கென Dialog Broad Band ஒன்றினை அன்பளிப்பாக கல்லூரி முதல்வர் க.ஸ்ரீஸ்குமார் அவர்களிடம்  இன்று வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி அவர்களினால் யாழ் மாவட்டத்தில் 83 பாடசாலைகளில் மாணவர்களுக்கான இணையவழி கற்கை நெறியை கற்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.