உணவு உண்ணும் போது இளைஞன் திடீர் மரணம்!!

 


யாழில் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது திடீரென வாந்தி எடுத்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் யாழ்.கொடிகாமம் - தவசிக்குளம் பகுதியில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் வேலுப்பிள்ளை ஜீவா (வயது36) என கூறப்படுகின்றது. மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.